Lyrics
மன்னிக்கும் தேவன் நீரே
அணைக்கும் தகப்பன் நீரே
தேற்றும் தாயும் நீரே
உதவும் நண்பன் நீரே
என் கோர செயல்களின் பாவங்களை
நீக்கும் பரிகாரமே
இயேசுவே என் ஆத்ம நேசரே
இயேசுவே எனதெல்லாமும் நீரே
ஆராதனை ஆராதனை
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7536
- Song ID
- mannikkum-dhevan-neerae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0