Mannil Uthithar நள்ளிரவினில் பனிவேலையில்

நள்ளிரவினில் பனிவேலையில்

Lyrics

நள்ளிரவினில் பனிவேலையில் பரன் இயேசு மண்ணில் உதித்தார் மாந்தர் யாவரும் மீட்பை பெறவே மகிபன் இயேசு பாலன் பிறந்தார் அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் ஆனந்த கீதம் பாடுவோம் சமாதானம் எங்கும் பெருகிடவே மன்னன் இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தாரே முன்னணையில் பிறந்தாரே வானதூதர் பாட சேனைகள் கூட மகிபன் இயேசு பிறந்தார் கன்னிமரி பாலனாய் விந்தையாய் வந்தவரே கண்மணியே விண்மணியே உம்மை கருத்துடன் பாடிடுவோம் ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய் பாவங்கள் போக்க பாவியை மீட்க பாலன் இயேசு பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7841
Song ID
mannil-uthithar-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open