Manninala Seithaada Em Padagu மண்ணினாலே செய்ததடா எம் படகு

மண்ணினாலே செய்ததடா எம் படகு
Unknown
PPT
Lyrics

Lyrics

மண்ணினாலே செய்ததடா எம் படகு மன்னன் இயேசு செய்ததடா எம் படகு சேற்றினாலே செய்ததடா எம் படகு செம்மல் இயேசு செய்ததடா எம் படகு 1. இயேசு என்னும் மாலுமியாம் எம் படகு நேர்த்தியாக ஓட்டுரார் பார் எம் படகு 2. அலைகள் வந்து மோதினாலும் எம் படகு அசையாது குலுங்காது எம் படகு 3. சோக்கு நடை சொகுசு நடை எம் படகு சோராது தளராது எம் படகு 4. அங்குமிங்கும் நோக்காமல் எம் படகு மோட்சத்தையே நோக்கிக் கொண்டு எம் படகு 5.காற்று வந்து மோதினாலும் எம் படகு கலங்காது திகையாது எம் படகு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7528
Song ID
manninala-seithaada-em-padagu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open