Lyrics
மன்னிப்பு தாருமையா என் மணவாளனே எனக்குள் வாருமையா என் எஜமானனே மணவாளனே மணவாளனே எஜமானனே என் இயேசு ராஜனே – 2 பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா பரிசுத்தரே என்னைப் படைத்தவரே பாவம் போக்க பலியானீரே – 2 நான் உந்தன் பாதம் சரணமையா ... மணவாளனே எந்தன் மனதில் ஆறுதலில்லை என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா என் ஆறுதலே என் ஆண்டவரே யாரிடம் நான் போவேனையா – 2 நான் உம்மிடம்தான் சொல்வேனையா ... மணவாளனே உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன் புது ஆவியாலே நிரப்பிடுமையா என் புகலிடமே என் புது பெலனே உந்தன் சாயலாக மாற்றுமே – 2 உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன் ... மணவாளனே Mannippu Tharumaiya En Manavalane lyrics songs,Mannippu Tharumaiya En Manavalane lyrics, Mannippu Tharumaiya En Manavalane Lyrics Song Chords PPT - மன்னிப்பு தாருமையா என் மணவாளனே Mannippu Tharumaiya En Manavalane Enakkul Varumaiya En Ejamanane Manavalane Manavalane Ejamanane En Iyesu Rajane - 2 Pava Vazhvai Verukkinren Aiyaa Um Patham Kanath Thudikkinren Aiyaa Parisuththare Ennai Padaiththavare Pavam Pokka Baliyanire - 2 Naan Unthan Patham Saranam Aiyaa ... Manavalane Enthan Manathil Aaruthal Illai Ennai Azhaiththavare Aarridumaiya En Aaruthale En Aantavare Yaridam Naan Poven Aiyaa - 2 Naan Ummidam Than Solven Aiyaa ... Manavalane Udaintha Ullaththodu Varukinren Puthu Aaviyale Nirappidumaiya En Pukalidame En Puthu Pelane Unthan Sayalaaga Marrume - 2 Unthan Marbil Saynthiduven ... Manavalane true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- mannippu-tharumaiya-en-manavalane-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0