Lyrics
மன்னியுங்கள் என்று சொன்னவரே
மன்னிக்கும் இதயம் தாரும் – 2
மன்னிக்கும் இதயம் தாரும் – 4
சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2
துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
சபித்தோரை நேசிக்கிறேன்
சத்துருவை நேசிக்கிறேன் – 2
நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
பகைத்தவரை மன்னிக்கிறேன்
பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2
Details
- Numeric ID
- 3469
- Song ID
- manniyungal-endru-sonnavarae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0