Mannpaanndam Mannpaanndam மண்பாண்டம் மண்பாண்டம்

மண்பாண்டம் மண்பாண்டம்
Unknown
PPT
Lyrics

Lyrics

மண்பாண்டம் மண்பாண்டம் எங்க தேகம் ஒரு மண்பாண்டம் பரம குயவன் தன் சாயலில் வடிச்ச மண்பாண்டம் மண்பாண்டம் மண்பாண்டம் (3) 1. மண்ணை வெச்சு செஞ்சுபுட்ட தேகம் இந்த மண்பாண்டம் -2 மண்ணுக்குத்தான் திரும்பும் அட எதுக்கு இந்த ஏத்தமோ 2. மகிமையை விட்டுபுட்டு மண்ணை தொட்ட பிரமாண்டம் மண்ணை தொட்ட நேரம் அது மாறும் இப்போ பொன்பாண்டம் 3. எப்பவேனா உடைஞ்சு போகும் பாழும் இந்த மண்பாண்டம் ஆத்துமா வாழும் கர்த்தரோடு தினம் கொண்டாட்டம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7531
Song ID
mannpaanndam-mannpaanndam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open