Manukkula Pavam Pokka Iyesu Rajan மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்

மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்
Unknown
PPT
Lyrics

Lyrics

மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன் மனுவாய் அவதரித்தார் நம்மை மீட்க மனுவாய் அவரித்தார் நம் பாவம் போக்க மனுவாய் அவரித்தார் மகிமை நிறைந்த ராஜாதி ராஜன் மகிமையை வெறுத்து வந்தார் நம்மை மீட்டிட உலகில் வந்தார் அடிமை ரூபமெடுத்து தம்மை வெறுமையாக்கி மகிமையை வெறுத்து வந்தார் நம்மை மீட்டிட உலகில் வந்தார் நம்மை மீட்டிட உலகில் வந்தார் சர்வ சிருஷ்டியின் தேவாதி தேவன் சமாதான பிரபுவாகவே இந்த தரணியில் அவதரித்தார் விந்தை வாழ்வை மாற்றி நித்திய ஜீவன் தந்திட சமாதான பிரபுவாகவே இந்த தரணியில் அவதரித்தார் தரணியில் அவதரித்தார் பராக்கிரமம் நிறைந்த கர்தாதி கர்த்தர் பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில் பரிசுத்தராக பிறந்தார் பரிசுத்தம் தந்திட நமக்கு பாக்கியம் நல்கிட பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில் பரிசுத்தராக பிறந்தார் பரிசுத்தராக பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8279
Song ID
manukkula-pavam-pokka-iyesu-rajan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open