Manukkula Thevan Iyesu

மனுக்குல தேவன் இயேசு
Unknown
Lyrics

Lyrics

மனுக்குல தேவன் இயேசு மனிதனின் சாயல் ஆனார் அதற்கென மூவர் சாட்சி: பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி “என்னைக் கண்டு தரிசித்தோனே எந்தன் பிதாவைக் கண்டானே என் பிதாவும் நானும் ஒன்றே” என இயேசு சாட்சி அளித்தாரே --- மனுக்குல --- பிரிக்கக்கூடாத நேசம் பரம் மீதினில் கொண்டுள்ள பாசம் செடியில் நிலைக்கும் கொடிபோல் செழித்திட நீர்கள் கொடுப்போமே --- மனுக்குல --- மனுக்குல தேவன் இயேசு மனிதனின் சாயல் ஆனார் அதற்கென மூவர் சாட்சி: பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி “என்னைக் கண்டு தரிசித்தோனே எந்தன் பிதாவைக் கண்டானே என் பிதாவும் நானும் ஒன்றே” என இயேசு சாட்சி அளித்தாரே --- மனுக்குல --- பிரிக்கக்கூடாத நேசம் பரம் மீதினில் கொண்டுள்ள பாசம் செடியில் நிலைக்கும் கொடிபோல் செழித்திட நீர்கள் கொடுப்போமே --- மனுக்குல --- Manukkula Thevan Iyesu lyrics songs, Manukkula Thevan Iyesu lyrics,Manukkula Thevan Iyesu Lyrics Song Chords PPT -மனுக்குல தேவன் இயேசு manukkula thevan iyesu manithanin saayal aanar atharkena muvar saatchi pithaa varththai parisuththa aavi ennaik kandu tharisiththone enthan pithaavaik kandaane en pithaavum naanum onre ena iyesu saatchi aliththare --- manukkula pirikka kudaatha nesam param mithinil kondulla paasam setiyil nilaikkum kodi pol seti thazhaikka nirkal koduppome --- manukkula manukkula thevan iyesu manithanin saayal aanar atharkena muvar saatchi pithaa varththai parisuththa aavi ennaik kandu tharisiththone enthan pithaavaik kandaane en pithaavum naanum onre ena iyesu saatchi aliththare --- manukkula pirikka kudaatha nesam param mithinil kondulla paasam setiyil nilaikkum kodi pol seti thazhaikka nirkal koduppome --- manukkula TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
manukkula-thevan-iyesu-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open