Manukulatha Kaaka Vandha Maga Rajanae மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

Lyrics

மனுகுலத காக்க வந்த மகா ராஜனே இந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2 எந்தன் பாவங்களை போக்க வந்தவரே எங்கள ரட்சித்து மீட்க வந்தீரே உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2 மகிமையின் தேவன் நீர் தானே அந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2 மாட்டு தொழுவத்துல பிறந்தீரே எங்க மனசுல குடியேற வந்தீரே -2 உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம் நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2 பாவ இருள் இங்க பயந்து போகுதே எங்க மெய்யான ஒளியை பாத்து ஓடி போகுதே -2 பரிசுத்த தேவன் இங்கு பிறந்து விட்டீரே எங்கள பரிசுத்தமாக்கவே வந்து விட்டீரே -2 உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2946
Song ID
manukulatha-kaaka-vandha-maga-rajanae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1