Manusaraikatti Ilukkum

மனுஷரைக்கட்டி இழுக்கும்

Lyrics

மனுஷரைக்கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக் கொண்டாரே எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன் 1. தாயைப்போல உணவுக் கொடுப்பவரே தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பரே தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பரே 2. உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவனாக்கி சேர்த்துக் கொண்டவரே நல்லவனாக்கி சேர்த்துக் கொண்டவரே 3. செல்ல பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன் எதுவும் என்னை பிரித்திட முடியாது எதுவும் என்னை பிரித்திட முடியாது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
702
Song ID
manusaraikatti-ilukkum
Views
13
Downloads
3
Source
Open