Manuvayinar Makathva Rajan

மனுவாயினார் மகத்வ ராஜன்
Unknown
Lyrics

Lyrics

மனுவாயினார் மகத்துவ ராஜன் மனுவாயினார் மகத்துவ ராஜன் மனுவாயினார் மகத்துவ ராஜன் மனுவாயினார் மகத்துவ ராஜன் மனுவாயினார்... ஆதாம் செய் பாவமற அன்பின் மாரி பெய்ய பாதகர்க்காய் பரிந்து உபகாரம் தாம் செய்ய பேதமிலா நவ இதயம் அவர்க்கு உய்ய --- மனுவாயினார்... --- சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தில் பங்கமான தமிப் பாங்கான பாதத்தில் மங்காத அன்புடன் புதுப்பித்து ஈந்திட --- மனுவாயினார்... --- இறைசாயலாக என்னும் வரப்பிரசாதத்தை மறைக் கற்பனை மீறி இழந்து கலங்கிய நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க --- மனுவாயினார்... --- மனுவாயினார் மகத்துவ ராஜன் மனுவாயினார் மகத்துவ ராஜன் மனுவாயினார் மகத்துவ ராஜன் மனுவாயினார் மகத்துவ ராஜன் மனுவாயினார்... ஆதாம் செய் பாவமற அன்பின் மாரி பெய்ய பாதகர்க்காய் பரிந்து உபகாரம் தாம் செய்ய பேதமிலா நவ இதயம் அவர்க்கு உய்ய --- மனுவாயினார்... --- சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தில் பங்கமான தமிப் பாங்கான பாதத்தில் மங்காத அன்புடன் புதுப்பித்து ஈந்திட --- மனுவாயினார்... --- இறைசாயலாக என்னும் வரப்பிரசாதத்தை மறைக் கற்பனை மீறி இழந்து கலங்கிய நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க --- மனுவாயினார்... --- Manuvayinar Makathva Rajan lyrics songs,Manuvayinar Makathva Rajan song lyrics,Manuvayinar Makathva Rajan Lyrics Song Chords PPT -மனுவாயினார் மகத்வ ராஜன் manuvayinar makathva rajan manuvayinar makathva rajan manuvayinar makathva rajan manuvayinar makathva rajan manuvayinar... aatham sey pavamara anpin mari peyya pathakarkkay parinthupakaram tham seyya petham ila nava ithayam avarkkuyya ---manuvayinar... singkara eethenam poongkavanaththil pangkamana thami pangkana pathaththil mangkatha anputan puthuppiththu eenthita ---manuvayinar... iraisayalaka ennum varapirasaththai marai karpanai meeri izhanthu kalangkiya nararai meettavarkku tham sayal anivikka ---manuvayinar... manuvayinar makathva rajan manuvayinar makathva rajan manuvayinar makathva rajan manuvayinar makathva rajan manuvayinar... aatham sey pavamara anpin mari peyya pathakarkkay parinthupakaram tham seyya petham ila nava ithayam avarkkuyya ---manuvayinar... singkara eethenam poongkavanaththil pangkamana thami pangkana pathaththil mangkatha anputan puthuppiththu eenthita ---manuvayinar... iraisayalaka ennum varapirasaththai marai karpanai meeri izhanthu kalangkiya nararai meettavarkku tham sayal anivikka ---manuvayinar... true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
manuvayinar-makathva-rajan-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open