Maraividam Neerae மறைவிடம் நீரே தேவா

மறைவிடம் நீரே தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

மறைவிடம் நீரே தேவா - என் உறைவிடம் நீரே தேவா சந்தோஷமும் சங்கீதமும் சகலமும் நீரே தேவா சகலமும் நீரே 1. அடைக்கலம் நீரே தேவா என் ஆரோக்கியம் நீரே தேவா (2) அடைக்கலமும் என் ஆரோக்கியமும் ஆறுதலும் நீரே தேவா (2) 2. மருந்துகள் நீரே தேவா என் மருத்துவர் நீரே தேவா மருந்துகளும் என் மருத்துவரும் மகிழ்ச்சியும் நீரே தேவா 3. நல்லவர் நீரே தேவா வல்லவர் நீரே தேவா பரிசுத்தர் நீரே தேவா என் பரிகாரி நீரே தேவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7339
Song ID
maraividam-neerae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open