Marakka Paduvathillai Naan மறக்கப்படுவதில்லை நான்

மறக்கப்படுவதில்லை நான்
Unknown
Lyrics

Lyrics

மறக்கப்படுவதில்லை நான் உம்மால் மறக்கப்படுவதில்லை – 2 கலக்கமில்ல கவலையில்ல கைவிட நீர் மனிதனல்ல – 2 1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நீர் என்னை மறப்பதில்லை – 2 உம் கண்முன்னே நான்தானே என்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல 2. உள்ளங்கையிலே பொறிந்து வைத்துள்ளீர் எதிர்கால பயமில்லையே – 2 ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – கலக்கமில்ல

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
182
Song ID
marakka-paduvathillai-naan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0