Marakkapaduvathillai Nee Ennal PP…

மறக்கப்படுவதில்லை நீ என்னால்

Lyrics

மறக்கப்படுவதில்லை நீ என்னால் மறக்கப்படுவதில்லை – 2 கலங்காதேய் என் மகனே (மகளே) கைவிட நான் மனிதனல்ல – 2 1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2 என் கண்முன்னே நீதானே உன்னை நான் உருவாக்கினேன் – 2 2. உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன் எதிர்கால பயம் வேண்டாம் – 2 உன் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2 3. மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம் விலகாது என் கிருபை – 2 விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை எனக்கே நீ சொந்தம் – 2 4. ஏசேக்கு சித்னா முடிந்து போனது ரொகோபோத் தொடங்கிவிட்டது – 2 நீ பலுகி பெருகிடுவாய் நீ குறுகி போவதில்லை – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7054
Song ID
marakkapaduvathillai-nee-ennal
Views
0
Downloads
0