Marakkavilla Enna Maranthidala மறக்கவில்ல என்ன மறந்திடல

மறக்கவில்ல என்ன மறந்திடல
Unknown
Lyrics

Lyrics

மறக்கவில்ல என்ன மறந்திடல உலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்த உலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர் என் நினைவாகவே இருப்பவரே எந்தன் பக்கம் நிற்பவரே எனக்காய் யுத்தம் செய்ய வருபவரே என்னையும் ரட்சிக்கவே வருபவரே என் கூடவே வருபவரே – 2 எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே உம் சமாதானத்தை எனக்கு தருபவரே எனக்காகவே தருபவரே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3485
Song ID
marakkavilla-enna-maranthidala-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0