Marana Irulil Pallathakkil மரண இருள் பள்ளத்தாக்கில்

மரண இருள் பள்ளத்தாக்கில்
Unknown
Lyrics

Lyrics

மரண இருள் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயமே இல்ல வானம் பூமி படைத்தவர் என்னோடுண்டு பொல்லாப்புக்கு பயமே இல்ல என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர் என்னோடு வருகிறாரே பயமில்லை பயமில்லை நீர் என்னோடு இருப்பதினால் கலக்கமில்லை தயக்கமில்லை நீர் என்னோடு இருப்பதினால் உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டிடுவேன் – என்னை காக்கிறவர் கொள்ளை நோய்கள் என்னை அணுகாதே உந்தன் ரத்தம் யுத்தம் செய்திடுமே என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர் என்னோடு வருகிறாரே பயமில்லை பயமில்லை நீர் என்னோடு இருப்பதினால் கலக்கமில்லை தயக்கமில்லை நீர் என்னோடு இருப்பதினால்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7748
Song ID
marana-irulil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0