Marana Nadhi மரணநதி வேகமாய் நம் நடுவில்

மரணநதி வேகமாய் நம் நடுவில்
Unknown
PPT
Lyrics

Lyrics

மரணநதி வேகமாய் நம் நடுவில் ஓடுதே - 2 ஐயோ மானிடர்கள் யாவரையும் வாரிக் கொள்ளுதே 1)சோக்கு நட சொகுசுநட எல்லாம் போச்சுதே ஐயோ சொகுசுள்ளோரை சுடுகாடு கொண்டு போகுதே 2)பணத்தை தேடி புதைச்சதெல்லாம் பாழாய் போச்சுதே ஐயோ பாடை ஏறி கல்லறைக்குள் பயணமாகுதே 3)மாட மாளிகை கோட கோபுரம் எல்லாம் போச்சுதே ஐயோ மதிப்புள்ளோரை சுடு காடு கொண்டு போகுதே 4)காப்பு கொலுசு கம்மல் சிமிக்கி எல்லாம் போச்சுதே ஐயோ கழுகு நரிகள் பிடிங்கி திண்ண காலமாச்சுதே 5)MA., BA., MBBS., எல்லாம் போச்சுதே ஐயோ பட்டம், படிப்பு, பதவி எல்லாம் மாயமாச்சுதே 6)சுத்த பன்னீர் கொண்டு வந்து தெளிக்கலாச்சுதே ஐயோ கொட்டு முழங்க பாட்டு பாடி கொண்டு போகுதே 7)ஏசு இராசா வருகை மிக சமிபமாச்சுதே அவரை நம்பினோரை பரலோகம் வரவேற்குதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4738
Song ID
marana-nadhi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open