Maranam Thuthiyathu மரணம் துதியாது பாதாளம் துதியாது

மரணம் துதியாது பாதாளம் துதியாது
Unknown
Lyrics

Lyrics

மரணம் துதியாது பாதாளம் துதியாது உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன் 1. உன்னதமானவர் – நீர் உத்தமமானவர் நீர் உண்மையுள்ளவர் நீர் வாக்கு மாறாதவர்-2 போற்றுவேன் புகழுவேன் வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா 2. நீர் மகிமையானவர் நீர் மகத்துவமானவர் நீர் அருமையானவர் நீர் அழகில் சிறந்தவர் போற்றுவேன் புகழுவேன் வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1110
Song ID
maranam-thuthiyathu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0