Maranatha Varukinrare Mesiyavai மாரநாதா வருகின்றாரே மேசியாவாய்
மாரநாதா வருகின்றாரே மேசியாவாய்
Lyrics
Lyrics
மாரநாதா வருகின்றாரே
மேசியாவாய் வருகின்றாரே
வாரமே நீர் வாருமே
1. காலம் தானே இனி செல்லாதே
கடைகோலம் இதுவே இதுவே
சீக்கிரமாய் அதிசீக்கிரமாய்
தீவிரமாய் இயேசு வருகிறாரே
2. மகிமையோடே மாட்சிமையோடே
மன்னன் இயேசு வருகின்றாரே
ஆயிரம் பதினாயிரமாய்
சேனைகளாய் படை வருகிறதே
3. சாத்தானுடைய முகத்திரை கிழிய
சத்திய தேவன் வருகின்றாரே
சாத்தானையே அவன் சேனையையே
நகரத்திலே தள்ள வருகிறாரே
4. மணவாளன் தன் மணவாட்டி மேலே
மகிழ்ச்சியாக இருப்பது போல
மணவாளனாய் சபை மணவாட்டியை
மணமுடிக்க இயேசு வருகிறாரே
5. வானம் திறந்து வருகின்றாரே வாழ்த்துப்
பாடி வரவேற்பேமே மாறிடாரே வாக்கு
மாறிடாரே சொன்னபடி இயேசு வருகிறாரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5483
- Song ID
- maranatha-varukinrare-mesiyavai-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0