Parisuththare Paranae Kathiye பரிசுத்தரே பரனே கதியே

பரிசுத்தரே பரனே கதியே
Unknown
PPT
Lyrics

Lyrics

பரிசுத்தரே பரனே கதியே பரமனே! என்னைப் பாருமே -2 1. பாவம் செய்தேன் உம்மையே மறந்தேன் பரமனே என் தேவனே - 2 பாவம் நீக்கி சுத்த உள்ளம் தந்த பரமனைப் பாடிடுவேன் - 2 2.அன்பின் தெய்வம் உம்மையே மறந்தேன் ஆதரவில்லா அனாதையானேன் எந்தன் அடைக்கலமானீரே அன்பரே உம்மைத் துதிக்கின்றேன் 3. எந்தன் மேல் உந்தன் அபிஷேகம் ஊற்றும் ஆவிக்கேற்ற கனிதரவே ஆத்துமாவில் பெலனடைய அன்பரே என்னை ஆதரியும் 4. எந்தன் இருளை வெளிச்சமாக்கிடுவீர் என்னையும் ஒளியாய் மாற்றிடுவீர் எந்தன் நித்திய ஜீவனே தேவனே உம்மில் மகிழ்கின்றேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7358
Song ID
maranaththai-ventu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open