Maranaththai Ventu Uyirththezhunthaarae மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார்
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார்
Unknown
Lyrics
Lyrics
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார்
இயேசு ராஜனே
சாவினை நோயினை பேயினை அழித்தார்
வல்லவர் அவரைத் தொழுதிடுவோம்
மகிமையின் தேவன் - இயேசு
ஜெயமுடன் எழுந்தார் (2)
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ராஜாதி ராஜாவே ஓசன்னா (2)
1. வேதாளம் பாதாளம் வென்றெழுந்தார்
மரணத்தின் கூரை ஜெயித்தெழுந்தார் (2)
நம்பிக்கையருளி பயங்கள் போக்கினார்
தற்பரன் இயேசு உயிர்த்தெழுந்தார்(2)
2. விசுவாசம் நம்பிக்கை நல்கிடவே
யூதாவின் சிங்கம் உயிர்த்தெழுந்தார் (2)
முதற்பலன் இவரே துதிக்கு பாத்திரர்
இரட்சகர் இயேசு உயிர்த்தெழுந்தார் (2)
3. கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
சுத்தர்களாய் நாம் ஜீவிப்போம் (2)
விண்ணவர் சாயல் அடைந்து ஏகுவோம்
கண்ணிமை நேரம் மாறிடுவோம் (2)
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7336
- Song ID
- maranaththai-ventu-uyirththezhunthaarae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0