Maranthitaathae Nee Mannavan மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்
Unknown
Lyrics

Lyrics

மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற மறந்திடாதே நீ 1. பாலைவனமதில் வாழுகின்றார் - சிலர் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி வாழுகின்றார் - சிலர் பகலிரவெதிலும் உழைக்கின்றார் .. இவர்களை 2. வானமெட்டும் வண்ண மாளிகையில் - சிலர் வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் - சிலர் வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் .. இவர்களை 3. பற்பல தேசத்தில் வாழுபவர் - பலர் அற்புத அன்பினை அறியாரே அத்தனை பேருமே அறிந்திடவே - தினம் அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் .. இவர்களை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2392
Song ID
maranthitaathae-nee-mannavan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0