Marapen மனதை குழைக்கும்

மனதை குழைக்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

மனதை குழைக்கும் இனி நாட்கள் ஒன்றும் இல்லை எல்லாம் தந்துவிட்டேன் நான் புரண்டு நான் புலம்பி இனியும் நான் அழுவதில்லை எல்லாம் பெற்றுக்கொள்வேன் மறப்பேன் மறப்பேன் மறப்பேன் (எல்லா கவலையும்) கொண்டாடுவேன் இயேசுவை மனதில் (2) சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் விட்டு போனாலும் உறவை கொண்டாட யாரும் இல்லை என்றாலும் மனதை குழைக்கும் இனி நாட்கள் ஒன்றும் இல்லை எல்லாம் ஒப்படைத்தேன் நான் புரண்டு நான் புலம்பி இனியும் நான் அழுவதில்லை இனி நேசரின் சந்தோஷமே மறப்பேன் மறப்பேன் மறப்பேன் (எல்லா கவலையும்) கொண்டாடுவேன் இயேசுவை மனதில் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7642
Song ID
marapen-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open