Marathavar Vittu Vilagaathavar மாறாதவர் விட்டு விலகாதவர்

மாறாதவர் விட்டு விலகாதவர்

Lyrics

மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் 1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும் நீங்க மட்டும் என்னை தேடி வந்தீங்க என்ன அரவணைச்சு முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க நான் இழந்து போன ஸ்தானத்தை திரும்ப தந்தீங்க 2. எந்த நிலையானாலும் நேசிக்கின்றார் உன் உயிர் மீட்க உயிர் தந்தார் அந்த அளவில்லா அன்புக்கு நீ என்ன செய்வாயோ உன் உள்ளத்தில் இடம் தந்தால் அது போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5745
Song ID
marathavar-vittu-vilagaathavar-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
6
Source
Open