Maravaamal Ennai Ninaithavare …

மறவாமல் என்னை நினைத்தவரே
Unknown
Lyrics

Lyrics

மறவாமல் என்னை நினைத்தவரே நன்றிபலி செலுத்திடுவேன் மகிமை மாட்சிமை உடையவரே உயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயா கோடி கோடி நன்றி ஐயா-2 1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கி பரிசுத்தமாக்கிடுமே குயவனே உம் கையில் வனைந்திடுமே முழுவதும் தருகின்றேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயா கோடி கோடி நன்றி ஐயா-2 2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம் அற்பமானதே அப்பா நீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம் மேன்மையானதே-2 நன்றி ஐயா நன்றி ஐயா கோடி கோடி நன்றி ஐயா-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3484
Song ID
maravaamal-ennai-ninaithavare-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0