Maravathavar Kaividathavar Song Lyrics மறவாதவர் கைவிடாதவர் என்னை

மறவாதவர் கைவிடாதவர் என்னை
PPT
Lyrics

Lyrics

மறவாதவர் கைவிடாதவர் என்னை தம் உள்ளங்கையில் வரைந்து வைத்தவர் உம் அன்பொன்றே மாறாதையா உம் அன்பொன்றே மறையாதையா உங்க அன்பில் மூழ்கனும் உம் நிழலில் மறையனும் 1. தீங்கு நாளில் என்னை கூடார மறைவில் மேல் ஒளித்தென்னை பாதுகாத்து கன்மலையில் நிறுத்தினீர் ஆனந்த பலிகளை செலுத்தி கர்த்தரை நான் பாடிடுவேன் எனக்காய் யாவும் செய்து முடிக்கும் அன்பை நான் துதித்திடுவேன் 2. கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர் என் நினைவும் என் வழியும் உமக்கு மறைவாக இல்லையே உம்முடைய ஆவிக்கு மறைவாய் எங்கோ நான் போவேனோ உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே நான் ஓடிடுவேன் எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர் உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5494
Song ID
maravathavar-kaividathavar
Views
0
Downloads
0