Marida Em Ma Nesare மாறிடா …

மாறிடா எம்மா நேசரே ஆ
Unknown
PPT
Lyrics

Lyrics

மாறிடா எம்மா நேசரே ஆ மாறாதவர் அந்பெந்நாளுமே கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழம் அறியலாகுமோ இதற்கிணையேதும் வேறில்லையே இணை ஏதும் வேறில்லையே 1. பாவியாக இருக்கையிலே அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுன்னைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே 2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே 3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க 4. நியாய விதி தினமதிலே நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே 5. பயமதை நீக்கிடுமே யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4777
Song ID
marida-em-ma-nesare-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open