Marida Em Manaesarae மாறிடா எம் மாநேசரேஆ

மாறிடா எம் மாநேசரேஆ

Lyrics

மாறிடா எம் மாநேசரேஆ மாறாதவர் அன்பெந்நாளுமே கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதின் ஆழம் அறியலாகுமோ இதற்கிணையேதும் வேறில்லையே இணையேதும் வேறில்லையே பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் இன்ப நாமம் சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் சாபப்பிசாதைத் துரத்திட்ட நாமம் பூரண அழகுள்ளவரே பூவில் என்றும் உம்மை பாடிடுவேன் மாறிடா என் நேசரே நன்றி மறவால் பாடிடுவேன் நீரே போதும் வேற வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் இயேசுவை போல் அழகுள்ளோர் யாரும் இல்லை இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில் என்றும் உம்மை பாடிடுவேன் மாறிடா நேசரே உம்மை பாடுவேன் நீர் மட்டும் எனக்கு போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
769
Song ID
marida-em-manaesarae-remix
Views
10
Downloads
2
Source
Open