Marithaarae Kirusthuyesu மரித்தாரே கிறிஸ்தேசு

மரித்தாரே கிறிஸ்தேசு

Lyrics

மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே பாராய் லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே லோலாயமாயச் சிலுவையிலே பாராய் மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே மா பாடுபட்டுத் தரித்ததே பாராய் மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக மாவாதைக்குள்ளானானார் தாமே நீ பாராய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1007
Song ID
marithaarae-kirusthuyesu-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open