Marukaraiyil Nam Santhipom மறுகரையில் நாம் சந்திப்போம்
மறுகரையில் நாம் சந்திப்போம்
Lyrics
மறுகரையில் நாம் சந்திப்போம்
மறு விலையாக தந்தவரை
தங்க தெருவில் மீண்டும் காண்போம்
நேசரை அந்த நன்னாள்
1. புலம்பலும் கண்ணீரும் அங்கில்லை
புதிய எருசலேம் நகரத்தில்
புதிய தினத்தில் ஒன்று சேர்ந்து
பொன் இயேசுவைப் புகழ்வோம்
2. உலகத்தில் என்றும் துன்பம் உண்டு
தைரியப்படுங்கள் என்றுரைத்தார்
ஆவியானவரின் சமுகத்தால்
நம்மை நிரப்பி நடத்திடுவார்
Details
- Numeric ID
- 7171
- Song ID
- marukaraiyil-nam-santhipom-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open