Maruroobam Aagum Neramithu மறுரூபமாகும் நேரமிது
மறுரூபமாகும் நேரமிது
Lyrics
மறுரூபமாகும் நேரமிது
மகிமையை கண்டிடவே – 2
ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
புதுப்பிக்கும் வேளையிது – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்
மனவாட்டியாய் உம்மை நான் காண – 2
உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே
மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே – 2
2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்
மாற்றும் உம் ஊழியம் செய்திடவே – 2
உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்
தரிசிக்கவே எனக்கு உதவிடுமே – 2
Details
- Numeric ID
- 1887
- Song ID
- maruroobam-aagum-neramithu-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1