Maruroobamagum Neramithu மறுரூபமாகும் நேரமிது

மறுரூபமாகும் நேரமிது
Unknown
Lyrics

Lyrics

மறுரூபமாகும் நேரமிது மகிமையை கண்டிடவே-2 ஏதேனில் நீர் தந்த ஜீவனையே புதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும் மனவாட்டியாய் உம்மை நான் காண-2 உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2 உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால் தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3483
Song ID
maruroobamagum-neramithu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0