Lyrics
என் எதிர்காலமோ
உம் கையிலே
எதற்குமே நான் அஞ்சிடேனே -2
இந்நாள் வரையும்
எந்நாள் வரைக்கும்
தாங்குவதும் சுமப்பதும் நீங்கதானே
இந்நாள் வரையும்
எந்நாள் வரைக்கும்
என் தாயும் தந்தையும் நீங்கதானே
உம் உள்ளங்கையில் வரைந்ததை மறப்பீரோ
உம் சாயலாய் படைத்ததை வெறுப்பீரோ
என்னை உள்ளவும் மறவாதவர்
கரை சேர்க்கும் கர்த்தர் நீரே - 2
நீர் மட்டும் அன்று இல்லை என்றால்
இன்று மறுநாளோ மறுவாழ்வோ கண்டிருப்பேனா - 4
நன்றி நன்றி நன்றி
Details
- Numeric ID
- 272
- Song ID
- maruvazhvu-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1