Matchimai Ullavarae Ella மாட்சிமை உள்ளவரே எல்லா

மாட்சிமை உள்ளவரே எல்லா

Lyrics

மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே மாறிடாத என் நேசரே துதிக்கு பாத்திரரே ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம் என் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னை தாங்கிடுதே ஆத்துமாவை தேற்றினீரே கிருபை கூர்ந்தவரே ஊழிய பாதையிலே எனக்கு உதவின மா தயவே கெஞ்சுகிறேன் கிருபையினை உமக்காய் வாழ்ந்திடவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
808
Song ID
matchimai-ullavarae-ella
Views
7
Downloads
0
Source
Open