Mattridum Um Sayalay மாற்றிடும் உம் சாயலாய் – என்னை

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை

Lyrics

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை மாற்றிடும் உம் சாயலாய் உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும் உம் சாயலாக உருமாற்றிடும் அசுத்தமான உலகில் உம் சாயலாக பரிசுத்தமாக உருமாற்றிடும் கோணலும் மாறுபாடுமான உலகத்தில் உம் சாயலாக உருமாற்றிடும் எனது சுபாவங்கள் எனது நினைவுகள் உம் சாயலாக உருமாற்றிடும் இயேசுவைப் போல இயேசுவைப் போல என் சாயல் மாற உருமாற்றிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
783
Song ID
mattridum-um-sayalay
Views
12
Downloads
2
Source
Open