Maunamai Or Nisi மௌனமாய் ஓர் நிசி

மௌனமாய் ஓர் நிசி
Unknown
PPT
Lyrics

Lyrics

மௌனமாய் ஓர் நிசி எங்கிலும் பேரொளி அங்கே தோன்றினாரே குடிலில் இயேசு மரியின் அருகினில் இயேசுவே துயிலும் மௌனமாய் ஓர் நிசி மேய்ப்பர்கள் நடுங்க மோட்ச வெள்ளம் பாய்ந்திடுதே தூதர் கீதம் அல்லேலுயா இரட்சகர் பிறந்தார் மௌனமாய் ஓர் நிசி தேவனே மெய்யொளி வைகறையின் சுடராகவே மீட்பின் கிருபை தோன்றுதே இயேசுவே முகத்தில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7560
Song ID
maunamai-or-nisi-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open