Mayaiyana Intha Ulakinile

தேனிலும் இனிமையானவரே
Unknown
Lyrics

Lyrics

மாயையான இந்த உலகினிலே பாவியான என்னைத் தேடி வந்தீரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கையில்லையே நிலையில்லாத இந்த உலகினிலே கால்களை உறுதியாக்கினீரே உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் எங்கே செல்வேன் தேனிலும் இனிமையானவரே பாடலின் ராகமானவரே உம் நாமம் உயர வேண்டும் பூவிலே மாந்தர் பாடவே தனிமையான இந்த வாழ்வினிலே மகிமையைத் தந்த மகத்துவரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கையில்லையே தூய்மையாய் என்னை மாற்றுகிறீர் செம்மையான வழியில் நடத்துகிறீர் உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் எங்கே செல்வேன் --- தேனிலும் --- நீர் இல்லா வாழ்க்கை வாழ்க்கையில்லை அங்கும் இங்கும் அலைந்த போதும் நிம்மதி இல்லை உம்மையே நானும் பற்றிடுவேனே இன்பத்திலும் துன்பத்திலும் நம்பிடுவேனே தேனிலும் இனிமையானவரே பாடலின் ராகமானவரே உம் நாமம் உயர வேண்டும் பூவிலே மாந்தர் பாடவே (2) மாயையான இந்த உலகினிலே பாவியான என்னைத் தேடி வந்தீரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கையில்லையே நிலையில்லாத இந்த உலகினிலே கால்களை உறுதியாக்கினீரே உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் எங்கே செல்வேன் தேனிலும் இனிமையானவரே பாடலின் ராகமானவரே உம் நாமம் உயர வேண்டும் பூவிலே மாந்தர் பாடவே தனிமையான இந்த வாழ்வினிலே மகிமையைத் தந்த மகத்துவரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கையில்லையே தூய்மையாய் என்னை மாற்றுகிறீர் செம்மையான வழியில் நடத்துகிறீர் உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் எங்கே செல்வேன் --- தேனிலும் --- நீர் இல்லா வாழ்க்கை வாழ்க்கையில்லை அங்கும் இங்கும் அலைந்த போதும் நிம்மதி இல்லை உம்மையே நானும் பற்றிடுவேனே இன்பத்திலும் துன்பத்திலும் நம்பிடுவேனே தேனிலும் இனிமையானவரே பாடலின் ராகமானவரே உம் நாமம் உயர வேண்டும் பூவிலே மாந்தர் பாடவே (2) Mayaiyana Intha Ulakinile lyrics songs,Mayaiyana Intha Ulakinile song lyrics,Mayaiyana Intha Ulakinile Lyrics Song Chords PPT -தேனிலும் இனிமையானவரே mayaiyana intha ulakinile paviyana ennai thetivanthire neer illa vazhkkai ini vazhkkaiyillaiye nilaiyilalatha intha ulakinile kalkaLai uruthiyakkineerare ummai vittu nanum engke selven engke selven thenilum inimaiyanavare patalin rakamumyanavare uma namam uyara ventum puvile manthar patave thanimaiyana intha vazhvinile makimaiyai thantha makaththuvare neer illa vazhkkai ini vazhkkai illaiye thuymaiyay ennai matrukireer semaiyana vazhiyil nataththukireer ummai vittu nanum engke selven engke selven ... thenilum neer illa vazhkkai vazhkkaiyillai angkum ingkum alaintha pothum nimmathi illai ummaiye nanum parrituvene inpaththilum thunpaththilum nampituvene ... thenilum thenilum inimaiyanavare patalin rakamumyanavare uma namam uyara ventum puvile manthar patave 2 mayaiyana intha ulakinile paviyana ennai thetivanthire neer illa vazhkkai ini vazhkkaiyillaiye nilaiyilalatha intha ulakinile kalkaLai uruthiyakkineerare ummai vittu nanum engke selven engke selven thenilum inimaiyanavare patalin rakamumyanavare uma namam uyara ventum puvile manthar patave thanimaiyana intha vazhvinile makimaiyai thantha makaththuvare neer illa vazhkkai ini vazhkkai illaiye thuymaiyay ennai matrukireer semaiyana vazhiyil nataththukireer ummai vittu nanum engke selven engke selven ... thenilum neer illa vazhkkai vazhkkaiyillai angkum ingkum alaintha pothum nimmathi illai ummaiye nanum parrituvene inpaththilum thunpaththilum nampituvene ... thenilum thenilum inimaiyanavare patalin rakamumyanavare uma namam uyara ventum puvile manthar patave 2 true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
mayaiyana-intha-ulakinile-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open