Meanmaiyaana Ennagalayum மேன்மையான எண்ணங்களையும்

மேன்மையான எண்ணங்களையும்
Unknown
PPT
Lyrics

Lyrics

மேன்மையான எண்ணங்களையும் மகிமையான திட்டங்களும் எனக்காக என் இயேசு சிலுவையிலே தந்து விட்டார் 1. அன்பான சுவிஷேசம் அறிவிக்க சென்றிடுவேன் அன்பராம் இயேசுவின் நாமம் அனல் போல பாய்ந்திடுமே கிருபையின் காலமிதே கல்வாரியை உயர்த்திடுவேன் கண்கண்ட மக்கள் உள்ளம் இரட்சிப்பின் மகிழ்த்திடுமே 2. ஊக்கமான உபவாசம் உள்ளத்திலே கொண்டிடுவேன் உன்னதர் இயேசுவின் நாமம் உலகமெல்லாம் உயர்த்திடும இரட்சணிய காலமிதே இரட்சகரை புகழ்த்திடுவேன் காணாத ஆட்டை கண்டு திருச்சபை பாடிடுமே 3. வீரிய விசுவாசம் வழுவாது காத்திடுவேன் விண்ணவர் இயேசுவின் நாமம் மின்னலாக ஒளி வீசுமே வேதாகம காலமிதே வசனத்தை பேசிடுவேன் விண்ணுலகம் இறங்கிடுமே மண்ணுலகம் மறைத்திடுமே 4. பரிசுத்த ஜீவிய எப்பொழுதும் செய்திடுவேன் பரலோக இயேசுவின் நாமம் பாரெல்லாம் பரவிடுமே எழுப்புதல் காலமிதே இயேசுவை நீக்கிடுவேன் ஏகமாய் என்றும் எங்கும் எழும்பிடும் திருச்சபையால்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3886
Song ID
meanmaiyaana-ennagalayum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open