Meendum Kattugurir மீண்டும் கட்…

மீண்டும் கட்டுகிறீர்

Lyrics

உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து நீர் செய்யும் யுத்தம் காண்பேன் என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது - 2 உந்தன் பிரசன்னத்தால் கூடுமே - 2 யெகோவா ஒசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர் - 2 நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே என்னை தள்ளாமல் சேர்த்து கொண்டீரே - 2 உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை - யெகோவா மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும் - யெகோவா உயிரே உறவே வாருமே என்னை ஆளுகை செய்யுமே உயிரே உறவே வாருமே இயேசுவே ஆளுகை செய்யுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5127
Song ID
meendum-kattugurir-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1