Meendum Maghimai மீண்டும் மகிமை

மீண்டும் மகிமை
Unknown
PPT
Lyrics

Lyrics

மீண்டும் மகிமை வேறொரு ஆசை இல்லையே உம் மகிமையை நான் பார்க்க வேண்டுமே வேறொரு விருப்பம் இல்லையே உம் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே (2) பரிசுத்த ஆவியே, சர்வ சுவாபியே என் மேல் ஆசைவாடுமே புதுபெலனை தாருமே பரிசுத்த ஆவியே, சர்வ சுவாபியே என்னை நிரப்பியே புதுபெலனை தாருமே மீண்டும் மகிமையை நாங்கள் பார்க்க வேண்டுமே மீண்டும் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே சகல ஜாதியும் இயேசுவை உயர்த்தனும் எல்லா ஜனங்களும் உம் மகிமையைப் பார்க்கணும் தடைகளை உடைப்பவரும் நீரே, நிர்மூலங்கள் தகர்ப்பவரும் நீரே அற்புதங்கள் திரளாய் நடக்கனுமே, இயேசுவை ஜனங்கள் அறியனுமே அபிஷேக நதியாய் பாயனுமே, எழுபுதல் பற்றி எரியனுமே என் தேச எல்லை எங்கிலும், இயேசு நாமம் உயர வேண்டுமே மீண்டும் மகிமையை நாங்கள் பார்க்க வேண்டுமே மீண்டும் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே சகல ஜாதியும் இயேசுவை உயர்த்தனும் எல்லா ஜனங்களும் உம் மகிமையைப் பார்க்கணும் ஞானத்தை உணர்ந்தும் ஆவியே, ஆலோசனை தருபவரே பெலவீன நேரங்களில், உம் பெலனை நிறைவாய் தாருமே வல்லமை மீண்டும் தாருமே, வரங்கள் என்னில் பெருகணுமே சபைகள் ஒன்றாய் கூடனுமே, தேசங்கள் மறுரூபமாகனுமே மீண்டும் மகிமையை நாங்கள் பார்க்க வேண்டுமே மீண்டும் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே சகல ஜாதியும் இயேசுவை உயர்த்தனும் எல்லா ஜனங்களும் உம் மகிமையைப் பார்க்கணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4115
Song ID
meendum-maghimai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open