Meenukara Pethuru Nanunga மீனு வாங்கலையோ மீனு மீனு

மீனு வாங்கலையோ மீனு மீனு
Unknown
PPT
Lyrics

Lyrics

மீனு வாங்கலையோ மீனு மீனு வால மீனு வஞ்சிர மீனு சங்கரா மீனு நெத்திலி மீனு சுறா மீனு சுத்த மீனேய் மீனு மீனுக்கார பேதுரு நானுங்க இயேசப்பாவின் முதல் சீஷங்க – 2 வால மீனு நானுங்க வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகிற சுறா மீனு நானுங்க மத்தி மீனு நானுங்க நெத்திலி மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகிற சுத்த மீனு நானுங்க 1. அஞ்சு அப்பம் இரண்டு மீனுங்க என் ஆண்டவருக்கு பிடிச்ச உணவுங்க – 2 சின்ன பையன் கொண்டு வந்தாங்க அத – 2 அஞ்சாயிரமா மாத்தினாருங்க – 2 வால மீனு நானுங்க வஞ்சிரமீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகின்ற சுறா மீனு நானுங்க பாறை மீனு நானுங்க இறா மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகிற கிழங்கா மீனு நானுங்க 2. துள்ளி குதிக்கும் டால்பின் மீனுங்க ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க – 2 சேற்றிலிருந்து தூக்கினாருங்க – எனை – 2 மாற்றி மகிமைப்படுத்துறாருங்க – 2 வால மீனு நானுங்க வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகின்ற சுறா மீனு நானுங்க உழுவை மீனு நானுங்க கொழுவை மீன் நானுங்க இயேசு ராஜா விரும்புகின்ற ஷீலா மீன் நானுங்க 3. அன்புள்ள மீனு நானுங்க என்னை யாருமே வெறுத்ததில்லீங்க – 2 பாசமுள்ள இயேசு அப்பாவின் கையில் – 2 பயன்படும் மீனு நானுங்க – உன்னத மீனுங்க – 2 வால மீனு நானுங்க வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா விரும்புகின்ற சுறா மீனு நானுங்க தங்க மீனு நானுங்க சிங்க மீனு நானுங்க பரலோகில் நீந்தி மகிழும் வேங்கை மீனு நானுங்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8306
Song ID
meenukara-pethuru-nanunga-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open