Meetpar Yesu Namam மீட்பர் இயேசு நாமம்

மீட்பர் இயேசு நாமம்
Unknown
Lyrics

Lyrics

மீட்பர் இயேசு நாமம் அகிலமெங்கும் சொல்ல விரைந்து முன் செல்லுவோட நம்மை அர்ப்பணிப்போம் மீட்பர் இயேசு நாமம் -2 சுவிசேஷ பங்காளராய் இணைந்து செயல்படுவோம் -2 இயேசுவை அறியும் அறிவின் நல் வாசனை வீசிடுவோம் -2 மீட்பர் இயேசு நாமம் சொல்லுவோம் சாத்தானை நாம் வெல்லுவோம் -2 - இயேசுவிலே நம்மையெல்லாம் வெற்றி சிறக்கப்பண்ணும் ஓய்ப தேவனை என்றும் ஸ்தோத்திரிப்போம் கீதங்கள் பாடிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
978
Song ID
meetpar-yesu-namam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0