Meettetukkappatta Kuuttamae மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே
Unknown
Lyrics

Lyrics

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படு மீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படு நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2 ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2 தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும் அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும் தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2 நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் – 2 காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலே கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே ஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம் கேட்கவே – 2 தீவிரமாய் செயல்படுவோம், தீங்குவோரை நேசிப்போம் – 2 பாரதத்தின் மாநிலம் எல்லாம் – பரமன் ஆட்சியாய் பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய் வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2 வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3446
Song ID
meettetukkappatta-kuuttamae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0