Megam Sula Yesu Rajan Varukirar மேகம் சூழ இயேசு ராஜன் வருகிறார்

மேகம் சூழ இயேசு ராஜன் வருகிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

மேகம் சூழ இயேசு ராஜன் வருகிறார் தியாயம் தீர்க்கும் ராஜராஜன் வருகிறார். அல்லேலூயா அல்லேலூயா (4) மலையின் மீது வந்திறங்கும் பாதங்கள் மகிபனாம் இயேசுவின் பாதங்கள் -2 கன்மலையின் வெடிப்பு போன்ற கண்டோர் நெஞ்சும் பதறிட வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார் 2. நெடுந்தொனியாய் எக்காளங்கள் முழங்கிடும் - பூமியின் சத்துவங்கள் அசைந்திடும் சூரியனும் சந்திரனும் இரத்தமாக மாறிட வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார் 3. திருடன் போல அவர் வருகை வந்திடும் நாம் நினையாத நேரமதில் வந்திடும் தூயர் கூட்டம் பறந்திட தீயோர் கூட்டம் கதறிட வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார் 4. இணைந்து செல்லும் இரண்டு பேரில் ஒருவரே எடுத்துக் கொள்ளப்படுவார் இயேசு வருகையில் எண்ணெயுள்ள தீபம் கொண்ட கன்னியரைச் சேர்த்துக் கொள்ள வல்ல ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7570
Song ID
megam-sula-yesu-rajan-varukirar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open