Megameedhil Thoodharodidho Idho …

மேகமீதில் தூதரோடிதோ இதோ
Unknown
Lyrics

Lyrics

1. மேகமீதில் தூதரோடிதோ இதோ -2 மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2 வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2 2. மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2 மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2 மாதேவதூதன் முழங்கவே -2 3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2 ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2 அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2 4. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2 ராஜராஜராக ஆள்வோமே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4288
Song ID
megameedhil-thoodharodidho-idho-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0