Meipare நல்ல மேய்ப்பன் நீர் தானே

நல்ல மேய்ப்பன் நீர் தானே

Lyrics

நல்ல மேய்ப்பன் நீர் தானே உண்மையாய் நடத்நினிரே விலகாமல் இருப்பவரே கடைசி வரை இருப்பவரே ஆராதனை ஆராதனை எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை உள்ளும் புறமும் சென்றிடுவேன் மேய்ச்சலை கண்டடைவேன்(2) தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம் தீர்க்கின்றீர் (2) மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் - நான் உமது கோலும் உம் தடியும் என்னை தேற்றிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7882
Song ID
meipare-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
4
Source
Open