Meiyaana Dhraatchaichedi மெய்யான திராட்சைசெடி

மெய்யான திராட்சைசெடி
Unknown
PPT
Lyrics

Lyrics

மெய்யான திராட்சைசெடி நீரே என் இயேசுவே உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய் என்னை வனையுமே (2) கனிதர வேண்டுமே கனிதர வேண்டுமே உவர்ப்பாய் அல்ல மதுரமாக நாளும் (2) சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம் வார்த்தையால் சுத்தம் செய்யும் (2) கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னை சுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம் அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2) உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்று ஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை) வேலியடைத்து காத்து கொள்ளும் (2) நற்குல திராட்சை கனிகளை தந்து உந்தன் சீஷனாய் என்றுமிருப்பேன் (2) – கனிதர

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7555
Song ID
meiyaana-dhraatlyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open