Mekangal Udane Varukirar

மேகங்கள் உடனே
Unknown
Lyrics

Lyrics

மேகங்களுடனே வருகிறார் கண்கள் யாவும் அவரை காணவே குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் ஸ்தோத்திரங்கள் அவரைப் புகழும் வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார் இருந்தவரும் இருக்கின்றவரும் வருபவரும் சர்வவல்லவர் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார் தேவ தூதனோடு வருகிறார் கண்கள் யாவும் அவரை காணும் ஆல்பாவும் ஓமேகாவும் ஆதியும் அந்தமும் ஆனவர் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை --- ஹாலேலூயா --- முந்தினவரும் பிந்தினவரும் மரித்தவரும் உயிரோடிருக்கிறார் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை --- ஹாலேலூயா --- குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் ஸ்தோத்திரங்கள் அவரைப் புகழும் வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார் --- ஹாலேலூயா --- மேகங்களுடனே வருகிறார் கண்கள் யாவும் அவரை காணவே குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் ஸ்தோத்திரங்கள் அவரைப் புகழும் வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார் இருந்தவரும் இருக்கின்றவரும் வருபவரும் சர்வவல்லவர் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார் தேவ தூதனோடு வருகிறார் கண்கள் யாவும் அவரை காணும் ஆல்பாவும் ஓமேகாவும் ஆதியும் அந்தமும் ஆனவர் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை --- ஹாலேலூயா --- முந்தினவரும் பிந்தினவரும் மரித்தவரும் உயிரோடிருக்கிறார் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை --- ஹாலேலூயா --- குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் ஸ்தோத்திரங்கள் அவரைப் புகழும் வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார் --- ஹாலேலூயா --- Mekangal Udane Varukirar lyrics songs,Mekangal Udane Varukirar song lyrics,Mekangal Udane Varukirar Lyrics Song Chords PPT -மேகங்கள் உடனே mekangal udane varukirar kangal yaavum avarai kaanave kuththinavarkal avaraik kaanparkal thoththirangal avaraip pugazhum varukirar varukirar varukirar iyesu varukirar haleluya haleluya haleluya iyesu varukirar irunthavarum irukkinravarum varugiravarum sarva vallavar iyesuve umakke makimai raajare umakke makimai haleluya haleluya haleluya iyesu varukirar theva thoothane varukirar kangal yaavum avarai kaanum aalpavum oomegavum aathiyum anthamum aanavar iyesuve umakke makimai raajare umakke makimai ... haleluya munthinavarum pinthinavarum mariththavarum uyirodirukkirar iyesuve umakke makimai raajare umakke makimai ... haleluya kuththinavarkal avaraik kaanparkal thoththirangal avaraip pugazhum varukirar varukirar varukirar iyesu varukirar haleluya haleluya haleluya iyesu varukirar ... haleluya mekangal udane varukirar kangal yaavum avarai kaanave kuththinavarkal avaraik kaanparkal thoththirangal avaraip pugazhum varukirar varukirar varukirar iyesu varukirar haleluya haleluya haleluya iyesu varukirar irunthavarum irukkinravarum varugiravarum sarva vallavar iyesuve umakke makimai raajare umakke makimai haleluya haleluya haleluya iyesu varukirar theva thoothane varukirar kangal yaavum avarai kaanum aalpavum oomegavum aathiyum anthamum aanavar iyesuve umakke makimai raajare umakke makimai ... haleluya munthinavarum pinthinavarum mariththavarum uyirodirukkirar iyesuve umakke makimai raajare umakke makimai ... haleluya kuththinavarkal avaraik kaanparkal thoththirangal avaraip pugazhum varukirar varukirar varukirar iyesu varukirar haleluya haleluya haleluya iyesu varukirar ... haleluya TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
mekangal-udane-varukirar-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open