Melanadhu Song

Lyrics

நான் நினைப்பதை பார்க்கிலும் எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும் நான் ஜெபிப்பதை பார்க்கிலும் அவர் நினைவுகள் மேலானது அவர் சொல்வதும் மேலானது அவர் செய்வதும் மேலானது யார் என்ன நினைத்தாலும் கர்த்தரின் நினைவுகள் நிலைநிற்கும் யார் என்னை தடுத்தாலும் கர்த்தரின் கரம் என்னை கரைசேர்க்கும் எத்தனை கதவுகள் அடைத்தாலும் அதை விட அதிகமாய் திறந்திடுவார் எத்தனை முறை நான் தோற்றாலும் அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2395
Song ID
melanadhu-song
Views
13
Downloads
2
Source
Open