Lyrics
மேலானவரே – என்
அருகில் இருப்பதால்
எதற்கும் பயமில்லை
அவர் நடத்தி செல்கின்றார் – 2
ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன் – 2
1. அகதி இல்லை ஒருநாளும்
குடியுரிமை தந்திட்டார்
அடிமை இல்லை ஒருபோதும்
பிள்ளையாக மாற்றினார் – 2
திரு இரத்தத்தால் மீண்டும் என்னை
பிறக்க செய்தார்
அவர் சுவாசத்தால் மீண்டும் என்னை
வாழ செய்தார்
2. தடைகள் இல்லை ஒருநாளும்
வெற்றிகளை தந்தாரே
தளரவில்லை ஒருபோதும்
பெலன் எனக்கு தந்தாரே – 2
வானில் தூதர் சேனையோடு
இறங்கி வருவார்
என்றென்றுமாய் இயேசுவோடு
சேர்ந்து வாழ்வேன்
Details
- Numeric ID
- 1824
- Song ID
- melanaverae-en-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1